விடு பூ

இவை சௌந்தர மகாதேவனின் எழுத்துத்தோட்டத்தில் பூத்த மலர்கள்

Thursday, October 17, 2013

கவியரசு கண்ணதாசன் நினைவில்

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

மழலை இன்பம் யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்

இறைவா! அனுபவித்தேதான் அறிவது
வாழ்க்கையெனில் நீ எதற்கு என்றேன்

இறைவன் சற்றே அருகினிலே வந்து
அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்!

- கவியரசு கண்ணதாசன்


Posted by மகாபாரதி at 8:11 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ►  2014 (14)
    • ►  October (2)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (49)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ▼  October (44)
      • மகாபாரதி இணையக்கவிதைகள்
      • சிறக்கட்டும் இணையத்தமிழ் ... முனைவர் ச.மகாதேவன்,த...
      • பொன்னமராவதி எனும் பொன்னான பூமி
      • தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் “மனிதநேயச் செய்திகளு...
      • தமிழ் இலக்கியம் உணர்த்தும் “மண்ணும் மனித உறவுகளும்“
      • "வையகச் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்"
      • “திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள்“
      • “சூஃபிய சித்தாந்தமும் சித்தர்களும் சித்தர்களும்“
      • “எழுத்தாளர்கள் வாழும் காலத்தில் கொண்டாடப்பட வேண்டு...
      • திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் எழுதிய 'அவர்கள் சி...
      • முனைவர் ச.மகாதேவன் :பள்ளி நாட்கள்
      • பாளையங்கோட்டை தசரா
      • பாளை.தூய சவேரியார் பள்ளி ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவ...
      • அதிகாலை அதிசய மனிதர்கள் :சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
      • வண்ணதாசன் என்கிற வற்றாத ஜீவநதி
      • திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி சார்பில் நல்லாசிரிய...
      • முனைவர் ச.மகாதேவன்:அரிமா சங்கத்தின் மாநில நல்லாசிர...
      • முனைவர் ச.மகாதேவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக மு...
      • முனைவர் ச.மகாதேவன் :சத்பவனா தேசிய விருது தமிழ்க் க...
      • திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் ...
      • கவியரசு கண்ணதாசன் நினைவில்
      • உலகப் புகழ்பெற்ற ஆதிச்ச நல்லூர் நாகரிகம்
      • தி.க.சி. என்கிற திருநெல்வேலித் தென்றல்
      • வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை சிறை வைக்கப...
      • பாரதி பயின்ற வகுப்பறை...
      • திருநெல்வேலி கருங்குளம்
      • பாளையங்கோட்டைதசரா
      • சிலம்பு போற்றுதும் ..சிலம்பு போற்றுதும் ..
      • 'மேலும்' சிவசு அய்யா
      • சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்
      • கானல் மனிதர்கள்
      • கடல்மொழி தெரியாமல்
      • இதயம்நல்லெண்ணெய் நிறுவன அதிபர் வ.இரா.முத்து அவர...
      • சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு ...
      • அழகியல் தளத்தில் அமையும் கல்யாண்ஜி கவிதைகள்
      • ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட...
      • தாமிரபரணி நாகரிகம் ...
      • பற்றின் பிள்ளைகள்
      • திருநெல்வேலி ஆறுமுகம் அய்யா
      • திருநெல்வேலி புத்தகத்திருவிழா
      • வண்ணதாசன் என்கிற வாசமலர்
      • சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களின் உத்ரகண்ட...
      • ஆறுமுகம் என்கிற சாதனையாளர்
      • விடுபூக்கள் வியப்புக்குரியன சௌந்தர மகாதேவன்,தி...

About Me

மகாபாரதி
View my complete profile
Watermark theme. Powered by Blogger.