உத்ரகண்ட்
வெள்ளத்தில் மூழ்குகிறது
மக்கள் துயரத்தில்
மிதக்கிறார்கள்
நிறைய மக்களைக் காணவில்லை
அவர்களின் துயர்
துடைக்கும்
கூட்டு முயற்சியைத் தொடங்கினோம்
கூட்டு முயற்சியைத் தொடங்கினோம்
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி
அம் முயற்சியை தென் மாவட்டத்தில் தொடங்கியது.
இரண்டே நாட்களில் அத்தனை வகுப்புகளிலும்
ஏறி இறங்கினோம்.கல்லூரி ஆட்சிக்குழுவினரின் வழிகாட்டலில் முதல்வர் முனைவர் முகமது சாதிக் அவர்களின்
தலைமையில் மாணவர்கள் பம்பரமாய் சுழன்றனர்
அம் முயற்சியை தென் மாவட்டத்தில் தொடங்கியது.
இரண்டே நாட்களில் அத்தனை வகுப்புகளிலும்
ஏறி இறங்கினோம்.கல்லூரி ஆட்சிக்குழுவினரின் வழிகாட்டலில் முதல்வர் முனைவர் முகமது சாதிக் அவர்களின்
தலைமையில் மாணவர்கள் பம்பரமாய் சுழன்றனர்
ரூ .65000 மதிப்புள்ள பொருட்கள் குவிந்தன .
அஞ்சல்துறை அப் பொருட்களை இலவசமாக உத்ரகண்ட்
அனுப்பி வைத்தது
மாணவ சமுதாயம்
மகத்தான செயல்களைச் செய்யும்
செய்திருக்கிறது
22 பெட்டிகள் அனுப்பிய நிறைவு
அனைவர் மனதிலும்
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
மாணவ சமுதாயம்
மகத்தான செயல்களைச் செய்யும்
செய்திருக்கிறது
22 பெட்டிகள் அனுப்பிய நிறைவு
அனைவர் மனதிலும்
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
No comments:
Post a Comment